news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டி சக்கரியா பதவி விலகல்
tv

Also Watch

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டி சக்கரியா பதவி விலகல்

கேள்விகள் எழுந்தன

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கேட்டி சக்கரியா

வெள்ளை மாளிகையின் அடுத்த செய்தித் தொடர்பாளர் யார்?

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து கேட்டி சக்காரியா ஐந்து நாட்களிலேயே விலகியுள்ளார். அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு கடும் விமர்சனங்களை சந்தித்ததுடன், வழக்கறிஞர் தகுதி குறித்தும் கேள்விகள் எழுந்தன.
  • ஊடகங்களின் விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட அவரை, பதவியை மறுபரிசீலனை செய்யுமாறு டிரம்ப் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ கடற்பகுதியில் தத்தளித்த 16-க்கும் மேற்பட்டோர் மீட்பு

  • மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கடற்கரையிலிருந்து பசிபிக் பெருங்கடலில் தத்தளித்த 16-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். என்செனாடா கடற்கரையிலிருந்து சுமார் 140 கடல் மைல் தொலைவில் இந்த மீட்புப் பணி நடைபெற்றது.
  • படகில் 27 பேர் வரை இருந்ததாக மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ கடலோரக் காவல்படை ஈடுபட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பணியின்போது விபத்து

  • சவுதி அரேபியாவில் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 42 வயது தொழிலாளி உயிரிழந்தார். கொல்லம் மாவட்டம் அஞ்சல் அருகே சன்னப்பட்டா பகுதியைச் சேர்ந்த ஷானி பேபி, கத்தீஃப் பகுதியில் உள்ள கடையில் பணியாற்றியபோது, இரண்டு ஃபோர்க்லிஃப்ட் வாகனங்களுக்கு இடையில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Related Link
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழப்பு

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரிந்தது தேவா உயிர் - உடைந்து அழ வைக்கும் கடைசி Speech

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved