news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்த மெஸ்ஸி
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்த மெஸ்ஸி

வெள்ளை மாளிகை, அமெரிக்கா

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Messi

டிரம்ப்பை சந்தித்த மெஸ்ஸி :

அர்ஜெண்டீனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி முன்னாள் பிரேசில் வீரர் பீலேவை விட சிறந்தவர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார். அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இன்டர் மியாமி அணியினரை கௌரவிக்கும் விதமாக, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் சிறப்பு விருந்து கொடுத்தார்.

இந்த நிகழ்வில், கால்பந்து உலகின் GOAT யார் என்பது குறித்து நகைச்சுவையாக விவாதம் நடைபெற்றது. அப்போது, பிரேசில் ஜாம்பவான் பீலே விளையாடுவதை தான் இளமை பருவத்தில் பார்த்திருப்பதாக கூறிய ட்ரம்ப், மெஸ்ஸி, பீலேயை விட சிறந்த வீரராக இருக்கலாம் என பாராட்டினார்.

Related Link
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை

சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

0
33 mins agoshare
Messi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau