news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை
tv

Also Watch

சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை

Ruduraj

49

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ruthraj

கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை :

6 ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே மற்றும் ஸ்பான்சர்ஷிப் செய்துள்ள நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கெய்க்வாட் எட்ட முடியாத இலக்கு எதுவுமில்லை என தெரிவித்தார்.

Related Link
பும்ரா தடுமாறினால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்

பும்ரா தடுமாறினால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved