news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார தடை குறித்து விவாதம் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார தடை குறித்து விவாதம் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா

நெதர்லாந்து

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nethrland PM resign job

இஸ்ரேல்- காசா போர் விவகாரம் தொடர்பாக நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதார தடை விதிப்பதன் அவசியம் குறித்து நெதர்லாந்து நாட்டின் அமைச்சரவையில் விவாதித்துள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved