AI Technology :செயற்கை நுண்ணறிவு உலகத்தை மாற்றி வரும் நிலையில், அந்த மாற்றத்தை நாம் ஒன்றிணைந்து வடிவமைக்கிறோமா அல்லது அது நம்மை வடிவமைக்க போகிறதா என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், AI தொடர்பாக புதிய சுயாதீன சர்வதேச அறிவியல் குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். Related Link எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து