Also Watch
Read this
By: Web Team

வானில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்க முடிவு செய்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறது.!
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசிய போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அந்த வகையில், பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வானில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் AIM 120 என்ற அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved