news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அலாஸ்கா-கனடா எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
tv

Also Watch

அலாஸ்கா-கனடா எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அலாஸ்கா-கனடா எல்லை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Earth quake

அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் ஜூனோவிலிருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனுக்கு மேற்கே 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved