news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடம்
tv

Also Watch

tv

Read this

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடம்

தைவான்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Taiwan

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டணங்கள் குலுங்கிய நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6-ஆக பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். தைவானில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
3 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved