news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி மீது சாதகமான கண்ணோட்டம்
tv

Also Watch

அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி மீது சாதகமான கண்ணோட்டம்

ஆஸ்திரேலியா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கெவின் ரட்

ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் கெவின் ரட் பேட்டி

  • அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் இந்தியா மீது மிக சிறப்பான மற்றும் சாதகமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.
  • டிரம்பின் இந்த சாதகமான பார்வையின் காரணமாக, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா மிகச் சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலகளவில் மிகச் சிறந்த தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு திறமையான அமைச்சர் எனவும் புகழ்ந்துள்ளார்.

அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை

  • பிரான்ஸ் அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் கொண்ட புதிய ‘M51.3’ பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த சோதனை பிரிட்டானி கடற்கரைக்கு அப்பால், பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான ‘Le Vigilant’ என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்டது.
  • இது மனித நடமாட்டமில்லாத வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், கரையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் விழுந்தது.இதை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அந்நாட்டு கடற்படைக் கப்பலில் இருந்தபடி நேரடியாக பார்வையிட்டார்.


Related Link
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏறிச் சென்ற ராணுவ கவச வாகனம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏறிச் சென்ற ராணுவ கவச வாகனம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 திரைப்படத்துக்கு U/A சான்றிதழ்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved