news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவில் மருந்துகளின் விலைகளைக் குறைக்க அழுத்தம்..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் மருந்துகளின் விலைகளைக் குறைக்க அழுத்தம்..

அதிபர் டிரம்ப் அழுத்தம்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
57

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்.

மருந்துகளின் விலைகளைக் குறைப்பது குறித்து முடிவெடுக்க செப்டம்பர் 29ஆம் தேதி வரை மருந்து நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த புதிய உத்தரவால், அமெரிக்க பங்குச் சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஃபாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

1
1 min agoshare
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved