news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்திய சிறப்பு வாக்காளர் பட்டியலுக்கு எதிராக போராட்டம்
tv

Also Watch

இந்திய சிறப்பு வாக்காளர் பட்டியலுக்கு எதிராக போராட்டம்

இந்திய அரசு ஆதரவாளர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
London protest

இந்திய தூதரகம் முன் இடதுசாரி மாணவர்கள் போராட்டம்

சிறப்பு வாக்காளர் பட்டியல் மற்றும் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே இடதுசாரி மாணவர்களும், அதற்குப் போட்டியாக இந்திய அரசு ஆதரவாளர்களும் திரண்டு முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்திற்காக போட்டியாக, இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களும் அதே இடத்தில் திடீரெனத் திரண்டு எதிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 34 குழந்தைகள் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 34 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும் பலியான நிலையில், மேற்கூரையில் மழைநீர் கசிவு ஏற்பட்டது குறித்து ஏற்கனவே முறையிட்டும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து நடந்த பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளிலும் கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் வாகனத்தில் மோதிய டெஸ்லா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தானியங்கி முறையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா கார், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாரின் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த காவல் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்தனர். டெஸ்லா காரை driver-assistance தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்க வைத்து விட்டு ஓட்டுநர் தூங்கி கொண்டிருந்த நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Link
அக்டோபர் 20-ல் ஜெய்சங்கர்- மார்கோ ரூபியோ சந்திப்பு

அக்டோபர் 20-ல் ஜெய்சங்கர்- மார்கோ ரூபியோ சந்திப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கென்யாவில் எபோலா வைரஸ் மூன்றாவது பாதிப்பு உறுதி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved