news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல்
tv

Also Watch

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல்

எரிபொருள்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டீசல் கொள்முதல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

  • அமெரிக்காவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க ரஷியாவிடமிருந்து உடனடியாக டீசல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக நடத்திய விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் பயங்கர மோதல்

  • பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • பர்கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்களும் உயிரிழந்தனர்.

ரியாத் விமான நிலையத் தாக்குதல்

  • சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதியின் ராணுவத் தாக்குதலில் அமெரிக்காவும் இணைய வாய்ப்புள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Related Link
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் சவுதியில் 12 பேர் பலி

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் சவுதியில் 12 பேர் பலி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெப்போலியன் நடித்துள்ள "அமெரிக்க ஆவி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved