news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்திய வம்சாவளி குடும்பத்தின் நகைக்கடையில் கொள்ளை
tv

Also Watch

இந்திய வம்சாவளி குடும்பத்தின் நகைக்கடையில் கொள்ளை

கலிபோர்னியா, அமெரிக்கா

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
California

நகைக்கடையில் கொள்ளை :

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்துக்கு சொந்தமான நகைக்கடைக்குள் புகுந்த முகமுடி கொள்ளை கும்பல், ஒரு நிமிடத்திற்குள் கையில் கிடைத்த தங்கம் மற்றும் வைரங்களை அள்ளி வாரிக்கொண்டு தப்பிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த திருட்டின் வீடியோவை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ள நிலையில், அச்சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தாலும், அக்குழு முழுவதையும் பிடிக்க இயலவில்லை. அத்திருட்டு சம்பவத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான 80 சதவீத தங்கம் மற்றும் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

Related Link
கிலாவியா எரிமலை 43ஆவது முறையாக வெடித்து சிதறியது

கிலாவியா எரிமலை 43ஆவது முறையாக வெடித்து சிதறியது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved