Also Watch
Read this
By: Manigandan Raja

43ஆவது முறையாக வெடித்து சிதறியது :
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை வெடித்து சிதறி நீரூற்றுகளை போல் தீக்குழம்பு வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது.
சுமார் ஆயிரம் அடி உயரத்துக்கு எரிமலைக்குழம்பு வானை நோக்கி பீறிட்டு எழுந்தது. கடந்த 2024ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து 43 முறை இந்த எரிமலை வெடித்து சிதறிய உள்ள நிலையில் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.