news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"
tv

Also Watch

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

Iran war

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran 1

தீவிரமடையும் போர் :

வளைகுடா நாடுகளில் நாளுக்கு தீவிரமடைந்து வரும் போரை நிறுத்தும்படி, அமெரிக்காவிடம் உலகத் தலைவர்கள் எடுத்துக்கூற வேண்டும் என இந்தியாவிலுள்ள ஈரானுக்கான பிரதிநிதி மஜித் ஹகீம் இலாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போரை ஈரான் விரும்பவில்லை என்றும், பல முறை போரை தவிக்க முயன்றதாகவும் அவர் கூறினார். போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உலகளாவிய நெருக்கடி என்பதால், உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

அதே நேரம் எக்காரணத்தை கொண்டும் அமெரிக்காவிடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை எனவும் அவர் கூறினார்.

Related Link
ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்

ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved