news-tamil-logo

3/22/2026, 3:11:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த நிபந்தனை விதிப்பு முக்கிய நிபந்தனைகளை உக்ரைனிடம் தெரிவித்த ரஷ்யா
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த நிபந்தனை விதிப்பு முக்கிய நிபந்தனைகளை உக்ரைனிடம் தெரிவித்த ரஷ்யா

முக்கிய நிபந்தனை

Posted on: Aug 22, 2025 11:07 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puthin

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றால் முக்கிய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், டான்பாஸ் பகுதி முழுவதையும் விட்டுக்கொடுக்க வேண்டும்.. நேட்டோவில் சேரும் எண்ணத்தை கைவிட வேண்டும்.. நடுநிலையாக செயல்பட வேண்டும்... மேற்கத்திய ராணுவ படைகளை நாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை புதின் விதித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்..!மாறியது தலைப்பு செய்தி

1
12 mins agoshare
tvk vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved