news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விலங்குகளின் சதையை உண்ணும் ஸ்க்ரூவோர்ம் ஒட்டுண்ணி 40 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு ஸ்க்ரூவோர்ம் தொற்று உறுதி
tv

Also Watch

விலங்குகளின் சதையை உண்ணும் ஸ்க்ரூவோர்ம் ஒட்டுண்ணி 40 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு ஸ்க்ரூவோர்ம் தொற்று உறுதி

அமெரிக்கா

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Flesh eating USA

அமெரிக்காவில் மனிதர்களின் சதையை உண்ணும் ஸ்க்ரூவோர்ம் ((screwworm)) என்ற ஒட்டுண்ணி ஒருவருக்கு தொற்றியுள்ளதை அமெரிக்கா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சதை உண்ணும் திருகுப்புழுக்களான இந்த ஒட்டுண்ணி ஈக்கள் கால்நடைகள், காட்டு விலங்குகளில் உள்ள காயங்களில் முட்டையிட்டு, அவை பொரித்தவுடன், நுாற்றுக்கணக்கானவை உருவாகி உயிருள்ள சதையைத் துளையிட்டு உண்ணும் என கூறப்படுகிறது.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட கால்நடை உயிரிழக்க நேரிடும் எனக் கூறியுள்ள சுகாதாரத்துறையினர் இது மனிதர்களிடையே காணப்படுவது அரிது என தெரிவித்துள்ளனர். 1950 ல் ஒழிக்கப்பட்தாக கூறப்படும் இந்த ஒட்டுண்ணி, தற்போது மத்திய அமெரிக்காவிலிருந்து வடக்கே நகர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

12
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved