news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை?
tv

Also Watch

லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை?

பஞ்சாப்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Punjab 3

மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாக பரவிய தகவல்

தன்னை யாரும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என சம்பந்தப்பட்ட பஞ்சாப் லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார். தான் தங்கியிருக்கும் அறையில் தன்னுடன் 2 மாணவிகள் கடந்த மூன்று மாதமாக தங்கி இருப்பதாகவும், இதுவரை எந்தவொரு துன்புறுத்தலும் நடைபெறவில்லை எனவும் மாணவி விளக்களித்துள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை - முற்றிலும் வதந்தியே!

மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்றும், மாணவிகளின் விடுதிகளில் சோதனை செய்ததில், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து சீராகி விட்டதாகவும் பேச்சுவார்த்தையின் மூலம் மாணவர்களின் பிரச்னை தீர்க்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

லவ்லி பல்கலைக் கழக மாணவர்களின் போராட்ட விவகாரம்

பஞ்சாப் லவ்லி பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இன்று முதல் 10 நாட்களுக்கு பல்கலைக் கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து தேர்வுகளும் மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Link
மாணவர்கள் தொடர் போராட்டம் - பதற்றமான சூழல்

மாணவர்கள் தொடர் போராட்டம் - பதற்றமான சூழல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வார தொடக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved