news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews போப் லியோவுக்கு நுரையீரலில் சிறிய வளர்ச்சி
tv

Also Watch

போப் லியோவுக்கு நுரையீரலில் சிறிய வளர்ச்சி

மருத்துவப் பரிசோதனை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pope leo

மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது

  • போப் லியோவுக்கு நுரையீரலில் சிறிய வளர்ச்சி இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்காக இந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 139 பேர் பலி: 84 பேர் மாயம்

  • கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி கடற்கரைக்கு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 139 பேர் உயிரிழந்தனர். எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 305 பேர் ஜிபூட்டியில் இருந்து ஏமன் நாட்டுக்கு தஞ்சமடைய சென்றபோது, பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது.
  • இதில், 82 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 139 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 84 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுற்றுலாப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

  • துருக்கியில் சுற்றுலாப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பேருந்து சாலையில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Link
ரஷ்யா-உக்ரைன் போரில் முக்கியத் திருப்பம்

ரஷ்யா-உக்ரைன் போரில் முக்கியத் திருப்பம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved