news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இதுவரை 8 போர்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்
tv

Also Watch

இதுவரை 8 போர்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்

அமெரிக்கா

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

8 போர்களுக்கு தீர்வு கண்டுள்ளோம் :

இதுவரை 8 போர்களுக்கு தீர்வு கண்டுள்ளதாகவும், மேலும் ஒரு போரில் வெற்றி பெறுவோம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஈரானை மையமாகக் கொண்டு தாங்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளைப் போன்று இதற்கு முன் எவரும் செய்ததில்லை என தெரிவித்தார்.

சொல்லப்போனால் ஈரான் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றை வெளிப்படையாகக் கூற தயங்குவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு கூறினால் சொந்த மக்களாலேயே தாங்கள் கொல்லப்படக்கூடும் என்ற உயிர்பயம் காரணமாக வெளியே கூற அஞ்சுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Related Link
நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்

நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய தலைமைச் செயலகம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved