news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் சிக்கி தவிக்கும் இலங்கை
tv

Also Watch

tv

Read this

டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் சிக்கி தவிக்கும் இலங்கை

இலங்கை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka flood

டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் சிக்கி தவிக்கும் இலங்கையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணானல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசார், ராணுவத்தினர் உட்பட சுமார் 24 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். "ஆபரேசன் சாகர் பந்து" மூலம் இந்தியாவும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 29 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved