news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 77வது எம்மி விருது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான எம்மி விருது
tv

Also Watch

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 77வது எம்மி விருது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான எம்மி விருது

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Emmy's Awards

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான 77 ஆவது எம்மி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் Adolescence தொடர் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட ஆறு பிரிவுகளில் எம்மி விருது வென்றுள்ளது.

இதேபோல் சிறந்த முன்னணி நடிகர், முன்னணி நடிகை, துணை நடிகைக்கான விருதுகளை பிரபல காமெடி நாடகத் தொடரான Hacks வென்றுள்ளது. சிறந்த நாடக தொடருக்கான விருது The Pitt தொடருக்கும் அதில் நடித்திருந்த Noah Wyle முன்னணி நடிகருக்கான விருதை பெற்றார்.

சிறந்த பேச்சுத் தொடருக்கான விருதை CBS’ Late Show With Stephen Colbert வென்றது. The Penguin படத்தில் நடித்திருந்த Cristin Milioti முன்னணி நடிகைக்கான விருதை பெற்றார்.

இதையும் படியுங்கள் : அடுத்த ஆண்டு போரை நடத்த ரூ.10 லட்சம் கோடி தேவைப்படும் உக்ரைனின் ராணுவ அமைச்சர் டென்னிஸ் ஷ்மெகர் பேட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எத்தனை SIM CARD வைத்திருக்கலாம்?

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved