news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விமானத்தை மோதச்செய்ய துணை விமானி முயற்சித்துள்ளார்
tv

Also Watch

விமானத்தை மோதச்செய்ய துணை விமானி முயற்சித்துள்ளார்

பெஞ்சமின் நெதன்யாகு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டு

ப்ளைதுபாய் விமானத்தை தரையில் மோதச் செய்யும் நோக்கத்துடன் துணை விமானி செயல்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தவறான மதபோதனைகளால் அவர் பயங்கரவாத சிந்தனைக்கு ஆட்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், அவர் எங்கிருந்து அனுப்பப்பட்டார் என்பது குறித்து தாங்கள் விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும், அவரை அனுப்பியவர் மிகக் கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி என எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் கெய்கர் கேப்பிடல் என்ற கணக்கின் பதிவுக்கு பதிலளித்த அவர், இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், ‘எக்ஸ்’ தளம் எல்லோருக்குமானது எனவும், மற்ற சமூக வலைதளங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இயங்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இன்ஸ்டாகிராம் குறித்து கடந்த மே மாதமும் இதேபோன்ற கருத்தை எலான் மஸ்க் கூறியிருந்தார்.

Related Link
எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி-7 அவசர நடவடிக்கை

எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி-7 அவசர நடவடிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மக்கள் காவலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved