news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews பெருவில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு..
tv

Also Watch

tv

Read this

பெருவில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு..

சான்றுகள் கண்டெடுப்பு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

பெருவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரத்தை கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த நகரம் பசிபிக் கடற்கரை கலாச்சாரங்களை ஆண்டிஸ் மற்றும் அமேசானில் உள்ளவற்றுடன் இணைக்கும் வர்த்தக மையமாக செயல்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த நகரம் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ஆரம்பகால நாகரிகங்களின் அதே காலத்தில் செழித்து வளர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெனிகோ என்று பெயரிடப்பட்ட இந்த நகர்ப்புற மையம் வடக்கு பாரான்கா மாகாணத்தில் அமைந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
5 hrs 31 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved