Also Watch
Read this
By: Web Team

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான 3 மணி நேர சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதன்படி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved