news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள அமெரிக்கா
tv

Also Watch

ஈரானின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள அமெரிக்கா

ஈரான்

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Missle

தங்கள் போர் விமானம் எதுவும் சேதமடையவில்லை :

F-18 நவீன ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை வீடியோ ஆதாரத்துடன் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்த நிலையில் அமெரிக்கா அதை மறுத்துள்ளது. அந்த விமானம் நடுவானில் தாக்கப்பட்டதாகவும், விமானி வெளியேறியதாகவும் காட்டும் காணொளிக் காட்சிகளை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இருப்பினும் விமானம் தாக்கப்பட்ட இடம், சேதத்தின் அளவு, விமானியின் நிலை குறித்த விவரங்களை உடனடியாக ஈரான் வழங்காத நிலையில், தங்கள் போர் விமானம் எதுவும் சேதமடையவில்லை என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Related Link
இதுவரை 8 போர்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்

இதுவரை 8 போர்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை அம்பிகா மீது நடிகை ராதா அதிர்ச்சி புகார்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved