news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சீனாவுக்கு 100% வரி விதித்த அமெரிக்கா
tv

Also Watch

சீனாவுக்கு 100% வரி விதித்த அமெரிக்கா

அமெரிக்கா

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs china

தங்கள் நாட்டின் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவின் செயலுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறுகளை திருத்திக் கொள்ளா விட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா உறுதியாக கூறியுள்ளது.

வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்ட டிரம்ப், என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம் என கூறியது சீனாவிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved