Also Watch
Read this
By: Manigandan Raja

வைரஸால் உயிரிழந்த முதல் நபரின் உறவினருக்கு பாதிப்பு
காங்கோ ஜனநாயக குடியரசில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமான எபோலாவின் ஒருவகையான புண்டிபுக்யோ (Bundibugyo) வைரஸ் நோயின் மூன்றாவது பாதிப்பு கென்யாவில் உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் பாதிப்பால் முதலில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரான 65 வயது பெண்ணுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பித்துவிட்டதால் அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்புக்காக பணியாற்றியது பெரும் கௌரவம்

அமெரிக்கா வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலம் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளராக இருந்தவர் என்ற பெயரை பெற்றுள்ள கேட்டி சகாரியா ((Katie Zacharia)) அதிபர் ட்ரம்புக்காக பணியாற்றியது தனக்கு கிடைத்த பெரிய கௌரவம் என தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் எனக் கூறப்பட்ட சகாரியா அமெரிக்காவின் எந்த மாநிலத்திலும் வழக்கறிஞராக பதிவு செய்யவில்லை என சர்ச்சை எழுந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved