news-tamil-logo

3/19/2026, 8:59:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கனமழையால் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்தது..
tv

Also Watch

tv

Read this

கனமழையால் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்தது..

பயணிகள் படகு கவிழ்ந்தது

Posted on: Jul 20, 2025 06:46 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

வியட்நாமில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் ஹனோயில் இருந்து கலாங் வளைகுடா பகுதிக்கு சென்றபோது, படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

தகவலறிந்து சென்ற மீட்புப் படையினர், 11 பேரை உயிருடன் மீட்டு, மாயமான 8 பேரை தேடி வருகின்றனர்.
.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
4 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved