பாதிரியார் மீது பிரம்மாண்ட மரச் சிலுவை விழுந்ததில் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் மீதுபின்னால் இருந்த பிரம்மாண்ட மரச் சிலுவை திடீரென அவர் மீது விழுந்ததி உயிரிழந்தார்.
நேரலையின்போதே நிகழ்ந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவரி செய்யப்படுமா?
ராக்கெட் THRUSTER-களுடன் அறிமுகமான டெஸ்லாவின் புதிய ROADSTER காரை புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவரி செய்யப்படுமா? என்பதில் உத்தரவாதம் இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
50 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை பலர் முன்பணம் செலுத்தி வரும் சூழலில், அதன் விலைக்கோ? கார் எப்போது வழங்கப்படும்? என்பதற்கோ எந்த உறுதியான காலக்கெடுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.