news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்ய இஸ்ரேல் ஒப்புதல் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்ய இஸ்ரேல் ஒப்புதல் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு..!

டிரம்ப் அறிவிப்பு..!

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isreal

60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், காசா விவகாரம் தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் அமெரிக்க பிரதிநிதிகள் நீண்ட நேரம் பயனுள்ள சந்திப்பை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ள ட்ரம்ப், மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 17 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved