news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை என டிரம்ப் ஆதங்கம்
tv

Also Watch

தனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை என டிரம்ப் ஆதங்கம்

புலிட்சர் விருது

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

புலிட்சர் பரிசை வழங்கியிருக்க வேண்டும் எனவும் ஆவேசம்

  • உண்மையான சிறப்பான எழுத்துக்காக தனக்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். தென்கரோலினாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், உலக அளவில் பல போர்களை நிறுத்திய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என ஆதங்கம் தெரிவித்தார்.
  • ரஷ்யாவுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்து 2018இல் தவறான செய்திகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டதாக அவர் கூறியது பற்றி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க கத்தார், பிரான்ஸ் கோரிக்கை

  • ஹோர்முஸ் நீரிணையில் எவ்விதக் கட்டணங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இன்றி கப்பல் போக்குவரத்தை உடனடியாகத் திறக்கவும், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்தவும் வேண்டும் என கத்தார் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
  • கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் தோஹாவில் சந்தித்து பேசிய பிறகு இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Related Link
உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்

உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் கார்பன் நிறுவனம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved