news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" "நிலப்பரப்பை விட்டுக் கொடுக்காமல் போரை நிறுத்த வேண்டும்"
tv

Also Watch

"டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" "நிலப்பரப்பை விட்டுக் கொடுக்காமல் போரை நிறுத்த வேண்டும்"

வாஷிங்டன், அமெரிக்கா

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph nobel prize

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதற்கு பரிந்துரைக்கப் போவதாக முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

2 முறையாக அதிபராகியுள்ள டிரம்ப் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக ரஷ்ய அதிபர் புதினை அலாஸ்காவில் சந்தித்து பேசினர்.

இருவரின் சந்திப்பிற்கு முன்னதாக வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த ஹிலாரி கிளிண்டன், உக்ரைன் அதன் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்காமல், டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு வந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்வேன் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசிபலன் 22092026

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved