Also Watch
Read this
By: Manigandan Raja

கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து :
தென் அமெரிக்கா கடற்பகுதியில் எரிபொருள் நிரப்பும்போது, இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலின் நடுவே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது அமெரிக்க கடற்படையின் கப்பல் மற்றும் சரக்குக் கப்பல் இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது போன்ற கடல்சார் விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால், அமெரிக்க ராணுவம் கடற்படை பாதுகாப்பு விதிமுறைகளை தீவிரமாக மறுஆய்வு செய்து வருகிறது.