Also Watch
Read this
By: Manigandan Raja

ஏவுகணைகளை ஏவி தைவான் போர்ப்பயிற்சி
அமெரிக்க அதிபர் டிரம்ப் , சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அடுத்த வாரம் வாஷிங்டனில் சந்திக்க உள்ள நிலையில், தைவான், ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களை பயன்படுத்தி நேரடி போர் பயிற்சியை** நடத்தியுள்ளது. இந்த சந்திப்பில் தைவான் விவகாரம் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Porsche-வில் 4,000 பணியிடங்களை குறைக்க வாய்ப்பு
ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான Porsche, மேலும் 4,000 பணியிடங்களை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் தாய் நிறுவனமான Volkswagen குழுமத்தின் செலவுக் குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது. ஏற்கனவே Porsche-வில் சுமார் 9,000 பணியிடங்கள் குறைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved