news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சீன அதிபரை சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
tv

Also Watch

tv

Read this

சீன அதிபரை சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

USA

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

சீனாவுக்குச் சென்று அதிபர் ஜிங்பிங்கை சந்தித்து பேச உள்ளார் : 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் சென்று அதிபர் ஜிங்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது அதிபர் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தால், சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கனிமவளங்களின் மீது அந்நாட்டு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்குடன் செல்போன் வாயிலாக 90 நிமிடம் உரையாடிய அதிபர் டிரம்ப்பிற்கு, சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். சீனா உடனான உறவை புதுப்பிக்க முயற்சிக்கும் அதிபர் டிரம்ப் சீன அதிபரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Link
நடுக்கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

நடுக்கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 8 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved