news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரான்ஸ் நாட்டில் வெடித்த வன்முறை
tv

Also Watch

பிரான்ஸ் நாட்டில் வெடித்த வன்முறை

விலைவாசி உயர்வு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரான்ஸ்

நாடு முழுவதும் 1,800-க்கும் மேற்பட்டோர் கைது

  • பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பள்ளிகளின் மோசமான நிலைமைகளைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்த நிலையில், நாடு முழுவதும் 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தலைநகர் பாரீஸில் மட்டும் 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கடைகள் சூறையாடப்பட்டதுடன், பொதுக் கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.

போராட்டங்களுக்கு குடியேற்றப் பிரச்சினையே காரணம்

  • பிரான்ஸில் வெடித்த வன்முறைப் போராட்டங்களுக்கு குடியேற்றப் பிரச்சினையே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பிரான்ஸ் தனது எல்லைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • விலைவாசி உயர்வு மற்றும் பொது சேவைகள் தொடர்பான அதிருப்தியால் தொடங்கிய போராட்டங்கள், மோதல்கள், கடைகள் சூறையாடல் மற்றும் தீவைப்பு சம்பவங்களாக மாறியுள்ளன.


Related Link
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரம்ப் மீது ஜெலன்ஸ்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved