news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாகிஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை
tv

Also Watch

பாகிஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை

பாகிஸ்தான், முரிட்கே

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Palasthinam

பாகிஸ்தானின் முரிட்கே நகரில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக் காரர்களை கலைக்க நடந்த முயற்சியில் மோதல் வெடித்த நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தெஹ்ரீக் இ லெப்பைக் பாகிஸ்தான் ((Tehreek-e-Labbaik Pakistan)) என்ற கட்சி லாகூரில் இருந்து பேரணியாக சென்றது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved