news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வாஷிங்டன் போஸ்ட் வெளியீட்டாளர் பதவி விலகல்
tv

Also Watch

tv

Read this

வாஷிங்டன் போஸ்ட் வெளியீட்டாளர் பதவி விலகல்

USA

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Washington

பதவி விலகல் :

பெரும் ஆட் குறைப்புக்கு பின்னர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் வெளியீட்டாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வில் லூயிஸ் ((Will Lewis )) ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஜெஃப் டி'ஓனோஃப்ரியோ ((Jeff D’Onofrio)) இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மறு சீரமைப்பு மற்றும் செலவினம் குறைப்பு என்ற பெயரில் வாஷிங்டன் போஸ்ட் கடந்த சில தினங்கள் முன் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Related Link
முத்தான அறிவிப்பு..CM சொன்ன இனிப்பான செய்தி..!

முத்தான அறிவிப்பு..CM சொன்ன இனிப்பான செய்தி..!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 16 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved