news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைன் பிரதமர் யூலியாவை மாற்ற ஜெலென்ஸ்கி பரிந்துரை
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் பிரதமர் யூலியாவை மாற்ற ஜெலென்ஸ்கி பரிந்துரை

யூலியாவுக்கு புதிய பொறுப்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jelanski

யூலியாவுக்கு புதிய பொறுப்பு கொடுத்துள்ளதாக அறிவிப்பு 

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை ((Yulia Svyrydenko)) மாற்றுவதற்கான பரிந்துரையை முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைனுக்காக பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, புதிய மற்றும் முக்கியமான பகுதியை வழிநடத்தும் வாய்ப்பை தாம் அவருக்கு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய அமெரிக்கா 

மறு அறிவிப்பு வரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளது.

ஈரானில் உள்ள 140 ராணுவ இலக்குகள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ட்ரோன் ஏவுதளங்கள், ஆயுதக்கிடங்குகள், கடலோர கண்காணிப்பு மையங்கள் ஆகியவற்றை குறிவைத்து அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Link
தலைநகர் பாங்காக்கில் உள்ள

தலைநகர் பாங்காக்கில் உள்ள "பப்"பில் பயங்கர தீவிபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடையை திறக்க விடாமல் மக்கள் காத்திருப்பு போராட்டம்

0
8 mins agoshare
காத்திருப்பு போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau