Duke 390
Duke 390

தம்பி.. உனக்கொரு அதிர்ச்சி

KTM 390 Duke range பைக்குகளின் விலை இந்தியாவில் ரூ.7000 வரை அதிரடியாக உயர்ந்தது
Published on: 

KTM 390 Duke range பைக்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது

KTM 390 Duke range பைக்குகளின் விலை இந்தியாவில் ரூ.7000 வரை அதிரடியாக உயர்ந்தது இதன்படி KTM 390 Duke - 349.32 cc engine பைக்குகளின் விலை ரூ.2.84 லட்சமாகவும், 390 Duke R - 398.63 cc engine விலை ரூ.3.45 லட்சமாகவும் உயர்வு.

Land Rover நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்

Land Rover நிறுவனம் அதன் புதிய கார்களின் வரிசையில் Range Rover SV Ultra காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது 13.1 இன்ச் infotainment ஸ்க்ரீன், 360 டிகிரி கேமரா, Air purifier உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.8 கோடியாக நிர்ணயம்

newstamil.tv