Glamour X 125
Glamour X 125

Safety-யில் அசத்தும் Hero

இந்த பைக், Gun Metal Grey, Matt Axis Grey, Black Pearl Red மற்றும் Black Teal Blue ஆகிய 4 நிறங்களில் கிடைக்கின்றன
Published on: 

தனது புதிய Glamour X 125 மாடல் பைக்கை ரூ.1.01 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தியது  Hero MotoCorp Single-channel anti-lock braking அமைப்புடன் கூடிய அதிக பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அறிமுகமாகியுள்ள இந்த பைக், Gun Metal Grey, Matt Axis Grey, Black Pearl Red மற்றும் Black Teal Blue ஆகிய 4 நிறங்களில் கிடைக்கின்றன.

newstamil.tv