Ii10 NIOS
ஆட்டோமொபைல்ஸ்
i10 NIOS சிறப்பு சலுகை
எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இம்மாத இறுதி வரை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Hyundai நிறுவனம் தனது Grand i10 NIOS மாடலுக்கு செப்டம்பர் மாத சலுகை அறிவித்துள்ளது இந்த காருக்கு ரூ.70,000 வரை ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இம்மாத இறுதி வரை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

