Hector Tomahawk
ஆட்டோமொபைல்ஸ்
Hector Tomahawk அறிமுகம்
'மாஸ் மார்க்கெட்' பிரிவில் அறிமுகமாகும் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் வகை SUV-யான இந்த காரின் Ex-Showroom விலை ரூ.25.69 லட்சமாக நிர்ணயம்.
MG Motor நிறுவனம் இன்று தனது '2026 MG Hector Tomahawk SUV' எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது இந்தியாவின் 'மாஸ் மார்க்கெட்' பிரிவில் அறிமுகமாகும் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் வகை SUV-யான இந்த காரின் Ex-Showroom விலை ரூ.25.69 லட்சமாக நிர்ணயம்.

