

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாகக் களமிறங்கியிருக்கும் JSW Motors நிறுவனம் தனது Jetour T2 SUV காரை வரும் டிசம்பர் 3-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.
சீனாவின் Chery நிறுவனத்துடனான கூட்டணி மூலம் புதிய கார்களை தனது பிராண்டில் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் விற்பனை செய்யவுள்ளதாகத் தகவல்