Sorento SUV
ஆட்டோமொபைல்ஸ்
அதிரடி காட்டும் Sorento SUV
இந்த கார்கள் Panoramic sunroof, 12-speaker Bose audio system, Relaxation seats உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளன.
பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளன
Toyota Fortuner, Skoda Kodiaq உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக, Kia நிறுவனம் தனது புதிய Sorento SUV காரை இந்தியாவில் ரூ.27.99 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) விலைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கறுப்பு உள்ளிட்ட 8 நிறங்களில் விற்பனையாகும் இந்த கார்கள் Panoramic sunroof, 12-speaker Bose audio system, Relaxation seats உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளன.
Skoda-வின் Octavia RS
Skoda Auto India நிறுவனம் தனது 2ஆம் தொகுப்பு Octavia RS மாடல் காரை ரூ.56.69 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது 0-100 kmph வேகத்தை 6.4 விநாடிகளில் எட்டமுடிந்த, 50 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள 2ஆம் தொகுப்பு Octavia RS கார்கள், Mamba Green, Velvet Red மற்றும் Magic Black ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

