Aprilla
ஆட்டோமொபைல்ஸ்
அசத்தும் Aprilia SXR GT
பெரிய சக்கரங்களுடன் அறிமுகமான இந்த ஸ்கூட்டரின் SXR GT 125 hp-e ரக விலை ரூ.1.11 லட்சமாகவும், SXR GT 175 hp-e ரக விலை ரூ.1.31 லட்சமாகவும் நிர்ணயம்.
புதிய SXR GT ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
Aprilia நிறுவனம் தனது புதிய SXR GT ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அப்டேட்டட் எஞ்சின்கள், பெரிய சக்கரங்களுடன் அறிமுகமான இந்த ஸ்கூட்டரின் SXR GT 125 hp-e ரக விலை ரூ.1.11 லட்சமாகவும், SXR GT 175 hp-e ரக விலை ரூ.1.31 லட்சமாகவும் நிர்ணயம்.
மிரட்டும் பஜாஜின் புது அப்டேட்
5-இன்ச் TFT திரையுடன் கூடிய மெருகேற்றப்பட்ட Pulsar NS400Z பைக்கை ரூ.1.91 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது Bajaj நிறுவனம் இந்த 5-இன்ச் TFT திரை, Google Maps mirroring, இசைக் கட்டுப்பாடுகள், ஆவணச் சேமிப்பு மற்றும் lap timer போன்ற வசதிகளை ஓட்டுநருக்கு தருகின்றது.

