மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது - எச்சரிக்கை

மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது - எச்சரிக்கை
Published on: 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு

ஆழ்கடலுக்கு சென்றுள்ள அனைத்து மீனவர்களும் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது; மறு உத்தரவு வரும்வரை கிழக்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லகூடாது

- அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு

மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது - எச்சரிக்கை
18, 19ஆம் தேதிகளில் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை கணிப்பு