ALLU ARJUN
சினிமா
நடிகர் அல்லு அர்ஜூனை சந்திக்க 42 கட்டுப்பாடுகளா?
பொய் குற்றச்சாட்டை சுமத்தியவர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
சந்திக்க கட்டுப்பாடுகளா ?
தன்னை சந்திக்க 42 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு அல்லு அர்ஜூன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அல்லு அர்ஜூனுக்கு எதிரான குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது எனவும், உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளது.
அல்லு அர்ஜூன் எப்போதும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டதாகவும், அந்த பொய் குற்றச்சாட்டை சுமத்தியவர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
