

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் திரைப்படத்துக்கு "RX" என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்துக்கு "RX" என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.
இந்த படத்தை இயக்குநர் விஷால் வெங்கட் இயக்குகிறார். படத்தில் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.